.

Pages

Tuesday, January 6, 2015

துவங்கியது குளிர்காலம் ! சூடு பிடித்தது கம்பளி விற்பனை !!

வடகிழக்கு பருவமழை தீவிரம் குறைந்ததால், அதிரை சுற்று வட்டாரப்பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிபொழிவு நீடிக்கிறது.

குளிரால் அதிரை சுற்று வட்டாரப்பகுதியில் கம்பளி போர்வையின் விற்பனை சூடு பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் டூவீலர்களில் கம்பளி ஆடைகளை கிராமம், கிராமமாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கம்பளி போர்வை வியாபாரி 'ஜிதேந்தர் சிங்' கூறுகையில்...
'ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கம்பளி போர்வைகளை மொத்தமாக வாங்கி வந்து இங்கு சில்லறையில் விற்பனை செய்கிறோம். தினமும் 15 முதல் 20 வரை கம்பளி போர்வை விற்பனையாகிறது. ஒரு போர்வையின் விலை ₹ 350 முதல் ₹ 400 வரை விற்கிறோம்' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.