.

Pages

Sunday, January 18, 2015

அதிரையில் புதியதோர் உதயம் 'சிக்இன்' துரித உணவகம் !

அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் மலர் பேன்சி கடை அருகே மிகப்பெரிய இடவசதியுடன் 'சிக்இன்' உணவகம் இன்று [ 18-01-2015 ] மாலை முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான இன்று ஏராளமானோர் வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் மலர் குழும நிறுவனர் அப்துல் காதர் மற்றும் அவரது சகோதரர் முஹம்மது யூசுப் அன்புடன் வரவேற்றனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் நம்மிடம் கூறுகையில்...
எங்களிடம் சிக்கன் பர்கர், சிக்கன் ரோல், புரோஸ்டட் சிக்கன், ஃப்ரைட் சிக்கன் உள்ளிட்ட  சிக்கன் வகைகள் தயார் செய்து வழங்க இருக்கிறோம். இங்கு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இடத்தில குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்த ஏற்ற இடமாக அமைக்கப்பட்டுள்ளது. ஹலால் செய்யப்பட்டு சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்கப்படுகிறது. கனிவான உபசரிப்பு, ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே இலவச ஹோம் டெலிவரி செய்வது போன்ற வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.


குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

2 comments:

  1. ஆக்....ஹா..."சிக் ஈன்" பார்க்க "சிக்குனு"தான் இருக்கு...தூள் கிலப்புங்க...வியாபாரம் சிக்கன் மாதிரி பறக்கட்டும்/செழிக்கட்டும்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.