.

Pages

Monday, January 12, 2015

தொண்டியில் அதிரை ESC அணியினர் சாதனை !

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மாவட்ட அளவிலான கைப்பந்து தொடர் போட்டி கடந்த 10-01-2015, 11-01-2015 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் அதிரை ESC அணியினரும், சாயல்குடி அருகே உள்ள ஒப்பிலம் அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் அதிரை ESC அணியினர் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் போட்டியின் மூன்றாம் இடத்தை பெற்றனர். இதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தொண்டி நகர ஜமாத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகள் கேடயங்கள் வழங்கி கெளரவித்தனர்.

மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பெற்ற அதிரை ESC அணியினரை பலரும் பாராட்டினர்.

3 comments:

  1. மாஷா அல்லாஹ். . .
    வாழ்த்துக்கள் ESC நண்பர்களே

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.