இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஏராளமான பெற்றோர் இதனை நினைவில் வைத்துக் கொள்ள மறந்து விடுகின்றனர். இனி கவலையை விடுங்க... உங்ககிட்ட செல்போன் இருந்தா போதும். தடுப்பூசி போடுவதற்கு 3 நாள் முன்னாலேயே நமக்கு எஸ்எம்எஸ் மூலம் ஞாபகப்படுத்தும் வசதி தற்போது வந்தாச்சு... இதுக்கு National vaccine reminder என்று பெயர்.
இது ஒரு இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுக்கு நாம செய்ய வேண்டியது இதுதான்...
Immunize < space ><குழந்தையின் பெயர்>< space ><பிறந்ததேதி> என்று டைப் செய்து 566778 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
உதாரணத்திற்கு, Immunize Isra 12062014 என்று டைப் செய்து அனுப்புங்கள். உடனே உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது என்று முதல்கட்ட தகவல் வரும்.
அடுத்து உங்கள் குழந்தைக்கு எந்த தடுப்பூசி, எந்த தேதியில் போடவேண்டும் என்ற தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்த தகவல் வந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் 2 நாள் இடை வெளியில் 3 முறை நினைவூட்டுவார்கள்.
ஓகே... உடனே எஸ்எம்எஸ் பண்ணுங்க... வாசகர்களே மறந்திடாதீங்க...!
18, 20க்கு ரெடியா ?
வரும் 18ம் தேதி மற்றும் பிப்ரவரி 20ம் தேதி 5 வயதிற்குட்பட்ட உங்களது குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட வேண்டும். அதை மறந்திடாதீங்க...!

போலயோ சொட்டு மருந்தை தவிற மற்ற வேக்ஸீன்கள்(vaccine)நிச்சயமாக எதிர்காலங்களில் பாதிப்பைதான் விளைவிக்கும் Doctor would not say something ஒரு ஆர்ட்டிக்களில் every human body has their a won anitibitic we don't want disuble, ஊசிகளை மட்டும் போடவேண்டும் என்று மருத்துவர் பின்பற்றுகிறோம் நீட்ரேஷன் விஷயத்தில் (nutrin and mineral)கோட்டைவிட்டு விட்டு எந்தநேரமும் சளி பிணி என்ற நிலைதான் ஈரோப், துருவப்பிறதேசங்களில் இதுபோன்று சளி பிறச்சனைகள் வருவதில்லை potassium
ReplyDeleteVitamin C நிறைந்த ஓர் ஆரஞ்சி பழத்தை 6-மாதகுழந்தைக்கு கொடுத்ததுண்டா? Immune system nutron வேளை செய்வதற்க்கு vitamin C முக்கிய பங்காற்றுகின்றது இயற்க்கையான சத்துள்ள உணவே நமக்கு பயனுள்ள மருந்தாகிவிடும்