அதிரை அடுத்துள்ள புதுப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் இம்ரான்கான் ( வயது 24), நவாஸ்கான் ( வயது 34 ) இன்று மதியம் இருவரும் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை வழியாக இருசக்கர வாகனத்தில் புதுப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். வாகனம் உள்ளூர் புதுக்கோட்டை கிராமத்தின் அருகே வந்த போது டிவிஸ் வாகனத்தில் வந்த நபர் திடீரென குறுக்கே புகுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இம்ரான்கானுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. நவாஸ்கானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
உடனே தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பலத்த காயமடைந்த இருவரையும் ஏற்றி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்கோள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிவிஎஸ் வாகனத்தில் வந்தவர் மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டிவந்து குறுக்கு புகுந்ததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.