இந்நிலையில் நெசவுத்தெரு ஜமாத்தார்கள் நேற்று இரவு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கூட்டத்திற்கு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் முஹம்மது மொய்தீன் தலைமை வகித்தார். சங்கத்தின் துணை தலைவர் என். முஹம்மது ஜபருல்லா, செயலாளர்கள் நூர் முஹம்மது, என் அபூ தாஹிர், பொருளாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் வெளிநாடுவாழ் மஹல்லா நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மஹல்லாவாசிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டன. கூட்ட முடிவில் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் மேற்கு பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சும் இடத்தில் ) புதிதாக பள்ளிவாசல் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
ALHAMTHULILLAH...
ReplyDeleteMasha Allah
ReplyDeleteதங்களின் நற்பணி சிறக்க துஆச் செய்கிறோம்
ReplyDeleteஅல்லாஹ் உங்களது அனைத்து முயற்சிகளிலும் துணை இருப்பானாக ஆமீன்
MASHA ALLAH
ReplyDelete