வளைகுடா நாடுகளில் உள்ள எந்த நாட்டையும் எடுத்துப் பார்ப்போம் என்றால், அங்கெல்லாம்,முஹல்லாகள் முஹல்லாக்களாக பிளவு பட்டு, தெருவுக்கு ஒரு சங்கமாக பிரிந்துகிடக்கிறார்கள். ஆஸ்திரேலிய, பிரிட்டன் போன்ற நாடுகளின் கதியும் இதுதான்.
குறிப்பிட்ட இந்த தெருவாசிகளின் கூட்டம் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட அந்த தெருவாசிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று விளம்பரங்கள் வருகின்றன.
ஆனால், அமெரிக்காவின் நிலையே வேறு, இங்கு அதிரைவாசிகளே கலந்து கொள்ளுங்கள் என்றுதான் விளம்பரங்கள் வரும்.
அதையே, கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்ட சவூதி அய்டாவின் முன்னாள் தலைவர் ஆபிதீன் காக்கா அவர்கள், இதை ஒரு யுனிக் என்று குறிப்பிட்டு பாராட்டினார்கள்.
இன்ஷா அல்லாஹ், இது இனியும் தொடர வேண்டும் என்பதே நம் அவாவும், துவாவும்.
அமெரிக்காவிலிருந்து இப்னு அப்துல் ரெஜாக் ( அர அல )
மாஷா அல்லாஹு வலா ஹவ்ல வளாகுவத்த இல்லா பில்லாஹ்
ReplyDeleteஅமெரிக்கா வாழ் அதிரை மக்கள் கூட்டமைப்பிற்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
ReplyDeleteஅமெரிக்காவில் அதிரை வாசிகள் குறைந்தது 100 பேருதான் இருப்பார்கள் ஆனால் அமீரகத்தில் 2000 மேற்பட்ட அதிரை வாசிகள் இருக்கிறார்கள் அதனால் தான் அமீரகத்தில் முஹல்லா வாரியாக கூட்டம் நடைபெறுகிறது
ReplyDelete
ReplyDeleteநமது ஊர் நலனுக்காக அதிரையில் அனைத்து முஹல்லா அமைவதற்கு காரணமாக இருந்தவர்கள் அமீரகத்தில் இருக்கும் அதிரை வாசிகள்தான்