பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை மேற்பார்வையில், அதிரை காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்கள் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதனால் ஈசிஆர் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. சிறிது நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது.
Sunday, August 9, 2015
'டாக்சி ஸ்டாண்ட்' அமைப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட பலர் கைது !
பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிச்சை மேற்பார்வையில், அதிரை காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்கள் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். இதனால் ஈசிஆர் சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது. சிறிது நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதித்தது.
4 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
டாக்ஸி ஓட்டுனர்கள் என்ன ஒதுக்கப்பட்ட சமுதாயமா ??? அல்லது அவர்கள் என்ன சமூக விரோதிகளா ???
ReplyDeleteஅவர்களை ஏன் மக்கள் இப்படி அலைகழிக்க வேண்டும் ???
கார் ஓட்டுனர்களும் நமதூர் காரர்கள் தானே இதுவும் Self employment என்னும் ஒரு சுய தொழில் தானே??? நான் பார்த்த வகையில் கனடா ,அமெரிக்கா, UK போன்ற நாடுகளில் பெரிய பொறியாளர்கள் கூட இந்த தொழிலையே செய்து வருகின்றனர் .
போதுமடா அப்பா அதிரைக்கு வந்தாலும் வந்தது ஒரு ECR ROAD அதிலே ஆணும் பெண்ணும் தினமும் உட்கார்ந்து கொண்டு போராட்டம் போராட்டம் . தீயவைகளுக்கு மட்டும் போராடுங்கள் அதை மக்கள் ஆதரிப்பார்கள்.
Government Now temporarly stopped taxi stand work.
ReplyDeleteGovernment Now temporarly stopped taxi stand work.
ReplyDeleteGovernment Now temporarly stopped taxi stand work.
ReplyDelete