பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1996 முதல் 1998ம் ஆண்டு வரை படித்த தொழிற்கல்வி( இயந்திரக்கல்வி) மாணவர்கள் ( ஜிஎம் குரூப்) 49 பேர் இணைந்து ஒரு லட்ச ரூபாய் நிதியினை திரட்டினர். அந்த 49 மாணவர்களில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபுவும் ஒருவர். அவரின் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியிர் சுப்பையனிடம் வசூல் செய்யப்ப்டட தொகையினை வழங்கி அரசின் தன்னிறைவு திட்ட நிதியில் இருந்து கூடுதலாக இரண்டு லட்ச ரூபாயினை பெற்று மொத்தம் மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியினை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைத்தனர்.
வழக்கம் போல இல்லாமல் இந்த தொட்டியின் கீழ்புறம் தண்ணீரை சுத்திகரித்து வழங்கும் இயந்திரத்தையும் இணைத்துள்ளதால் மாணவர்களுக்கு சுகாதாரமாண தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நான்கு மரக்கன்றுகள் நடப்பட்டன. தண்ணீர் தொட்டியினை நகாட்சி ஆணையர் அட்சையா திறந்து வைத்தார்.
நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, பள்ளி தலைமையாசிரியர் சக்திவேல் மற்றும் முன்னால் மாணவர்களும் கலந்துகொண்டர். இதே போல தாங்கள் பயின்ற பள்ளிக்கு முன்னால் மாணவர்கள் இணைந்து தங்களால் ஆன உதவியினை செய்தால் தற்போது பயிலும் மாணவர்கள் பயண்பெருவது மட்டுமின்றி தங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தியும் ஏற்படுவதாக முன்னால் மாணவர்கள் கூறினர்.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.