உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 ஏழை சகோதரர்களின் உயர் சிகிச்சைக்கு உதவும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் நேற்று நடைபெற்ற அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் நிதி வசூல் திரட்டும் பணி நடந்தது. மேலும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளின் ஜும்மா தொழுகையில் நிதி திரட்டும் பணி நடந்தது. PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில். PFI பொறுப்பாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
நிதி உதவியளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கூறுகையில், உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 ஏழை சகோதரர்களின் உயர் சிகிச்சைக்கு உதவும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரை ஜும்மா பள்ளிகளில் நேற்று நிதி திரட்டும் பணி நடந்து. இந்த நிதி அனைத்தும் உரிய பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்படும். இதுதொடர்பான தகவல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளித்த அனைத்து பகுதியை சேர்ந்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் PFI பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நிதிதிரட்டும் பணியில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து களப்பணி ஆற்றிய அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.