அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு துபாயில் நடந்தது. இதில் புதிய பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்திற்கு TIYA அமீரக தலைவர் N. முகமது மாலிக் தலைமை வகித்தார். ஏனைய நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் கூட்டம் தொடங்கப்பட்டது.
முன்னதாக நிஜார் அஹமது கிராத் ஓதினார் அதனை தொடர்ந்து 2014 முதல் 2015 வரையிலான TIYA வின் செயல்பாடு, கணக்கு விபரங்கள் அனைத்தும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மூத்த உறுப்பினர்களான சகோ.M.பகுருதீன் அவர்களையும் சகோ. S.K. முகமது சுல்தான் அவர்களையும் தேர்வுக்குழு உறுப்பினராக தேர்வு செய்து, TIYA வின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி அவர்கள் இருவரும் கீழ்க்காணும் சகோதரர்களை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒருமனதாக தேர்வு செய்தார்கள் அதன் விபரம் வருமாறு:
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:
1. தலைவர் M. ஹாஜா முகைதீன் (SP )
2. உதவித் தலைவர் D. சகாபுதீன்
3. செயலாளர் F. சேக் நஸ்ருதீன் (SM )
4. துணைச் செயலாளர் B. முகைதீன் அப்துல் காதர்
5. பொருளாளர் S. நவாஸ்
செயற்குழு உறுப்பினர்கள் :
1. K.M..N. முகமது மாலிக்
2. S.M. அப்துல் காதர்
3. S.K. முகமது சுல்தான்
4. N.M..S. சேக் பரீது
5. K.M.S. நஜ்முதீன்
6. M. சமீர்
7. M. அப்துல் மஜிது
8. S. ஹாஜி முகமது
மேற்கண்ட நிகழ்வுடன் TIYA வின் பொதுக்குழு கூட்டம் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று ஒருமனதாக இனிதே நிறைவு பெற்றது.
என்றும் அன்புடன்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
TIYA - UAE

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.