.

Pages

Saturday, February 6, 2016

காணவில்லை !

அதிராம்பட்டினம், சுப்பிரமணியகோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். வாகன ஓட்டுனராக சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரண்யா ( வயது 24 ). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள், 2 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த [ 19-12-2015 ] அன்று முதல் இவரது மனைவி திடீரென மாயமானார். இதுகுறித்து இவரது குடும்பத்தினர் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரையில் சரண்யா வீடு திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க சரண்யா கணவர் மகேந்திரன் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு  9095460339

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.