அதிராம்பட்டினம், செப். 13
தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை இஸ்லாமியர்களால் தமிழகமெங்கும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளில் ஹஜ் பெருநாள் பண்டிகை இன்று காலை சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளி, மரைக்கா பள்ளி, செக்கடி பள்ளி, தக்வா பள்ளி, முகைதீன் ஜூம்மா பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி, மிஷ்கின் சாஹிப் பள்ளி, புதுப்பள்ளி, அல் அமீன் பள்ளி, ஏ.ஜே ஜும்மா பள்ளி, உமர் ரலி பள்ளி, பிலால் ரலி பள்ளி உள்ளிட்ட பெரும்பாலன பள்ளிவாசல்களில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பொதுமக்கள் பலர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை அன்புடன் பரிமாறிக்கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.