தஞ்சாவூர் மாப்பிள்ளைநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழத்தின் சார்பாக உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தொடங்கி வைத்தார்.
இப்பொருட்காட்சியில் இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழத்தால் உருவாக்கப்பட்ட புதிய உணவு பொருள்களான சாக்கோ ரைஸ் பிளேக்ஸ், குயினோ நான்கட்டாய், பாரம்பரிய அரிசியினால் உருவாக்கப்பட்ட சேமியா மற்றும் சிறு தானியங்களிலிருந்து செய்யப்பட்ட இட்லி, தோசை மாவுகளின் தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர் இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தின் வழங்கப்படும் பயிற்சியில் பங்கு பெற்று உணவு சார்ந்த தொழில் புரியும் பயனாளிகளின் தயாரித்த பொருட்களின் கண்காட்சி கூடங்களையும், இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தினால் உருவாக்கப்பட்ட உபகரணங்கள் மற்றும் ஆய்வு கூடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் செயல்முறை விளக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு என்ற தலைப்பில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் பொது மேலாளர் வி.செல்லதுரை, இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் சி.அனந்தராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சொக்கலிங்கம் மற்றும் மாணவ மாணவியர், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.