தேமுதிக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட என். செந்தில்குமார் அவர்கள் திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தார்.
மேலும் இவரது ஆதரவாளர்கள் 5000 பேர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளனர். இதற்கான மாபெரும் இணைப்பு விழா விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன்னசெய்வது.?காலத்தின் கட்டாயம்
ReplyDeleteஎன்று ஒன்று உள்ளதே.?
என்னசெய்வது.?காலத்தின் கட்டாயம்
ReplyDeleteஎன்று ஒன்று உள்ளதே.?