அதிரை நியூஸ்: ஜன-17
இன்றைய உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 7.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஏழை எளிய மக்களின் எண்ணிக்கை சுமார் 3.6 பில்லியன். இந்த 3.6 பில்லியன் ஏழை, எளிய மக்களின் சரிபாதி பேரான 1.8 பில்லியன் மக்களிடம் உள்ள சொத்துக்களுக்கு நிகரான சொத்துக்கள் இன்னொரு புறம் வெறும் எட்டே 8 பெரும் கோடீஸ்வரர்களிடம் மட்டும் குவிந்து கிடக்கிறது என போர்ப்ஸ் (Forbes) ஆய்வை மேற்கோள்காட்டி Oxfam தொண்டு நிறுவனம் தெரிவிக்கின்றது.
1. பெயர்: பில் கேட்ஸ்
சொத்து மதிப்பு: 75 பில்லியன் டாலர்
நிறுவனம்: மைக்ரோசாப்ட்
நாடு: அமெரிக்கா
2. பெயர்: அமன்சியொ ஓர்டேகா
சொத்து மதிப்பு: 67 பில்லியன் டாலர்
நிறுவனம்: இன்டிடெக்ஸ்
நாடு: ஸ்பெயின்
3. பெயர்: வாரன் பப்பேட்
சொத்து மதிப்பு: 60.8 பில்லியன் டாலர்
நிறுவனம்: பிஸ்னெஸ் மேக்னெட் & இன்வெஸ்டர்
நாடு: அமெரிக்கா
4. பெயர்: கார்லோஸ் ஸ்லிம் ஹெலு
சொத்து மதிப்பு: 50 பில்லியன் டாலர்
நிறுவனம்: பிஸ்னெஸ் மேக்னெட் & இன்வெஸ்டர்
நாடு: மெக்ஸிகோ
5. பெயர்: ஜெஃப் பிஜோஸ்
சொத்து மதிப்பு: 45.3 பில்லியன் டாலர்
நிறுவனம்: அமெசான்.காம்
நாடு: அமெரிக்கா
6. பெயர்: மார்க் ஜூக்கெர்பெர்க்
சொத்து மதிப்பு: 44.6 பில்லியன் டாலர்
நிறுவனம்: ஃபேஸ்புக்
நாடு: அமெரிக்கா
7. பெயர்: லார்ரி எல்லிசன்
சொத்து மதிப்பு: 43.6 பில்லியன் டாலர்
நிறுவனம்: ஓரக்கிள்
நாடு: அமெரிக்கா
8. பெயர்: மைக்கேல் புளூம்பெர்க்
சொத்து மதிப்பு: 40 பில்லியன் டாலர்
நிறுவனம்: புளூம்பெர்க் எல்.பி
நாடு: அமெரிக்கா
Sources: CNBC.com / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
இந்தியர்கள் யாருமில்லையா?
ReplyDeleteஅது ரகசியம்
ReplyDelete