.

Pages

Sunday, January 15, 2017

களைகட்டிய அதிரை மீன் மார்க்கெட் !

அதிராம்பட்டினம், ஜன-15
தமிழர் திருநாள் தமிழகமெங்கும் கொண்டாடிவரும் வேளையில் இன்று காலை கடைத்தெரு மீன் மார்க்கெட் பகுதி கடைகளில் வியாபாரங்கள் சூடு பிடித்துள்ளன. குறிப்பாக மீன்கள் விற்பனை அதிகளவில் நடந்தது. வழக்கமாக மீன் விற்பனை 9 மணிக்கு தொடங்கும். பொங்கல் பண்டிகையை யொட்டி இன்று காலை 7 மணிக்கு மீன் விற்பனை தொடங்கியது. மீன் வியாபாரிகள் வழக்கத்திற்கு மாறாக மீன்களை எடை வைத்து விற்பனை செய்தனர். மீன் வியாபார பெண்கள் மீன்களை வழக்கம் போல் கூறுகட்டி விற்பனை செய்தனர்.

அதிரை மற்றும் சுற்றுப்புற கிராமத்தினரின் வருகை அதிகமாக காணப்பட்டன. வந்திருந்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாகனங்களை மார்க்கெட் பகுதியை சுற்றி நிறுத்தி இருந்ததால் இட நெருக்கடி ஏற்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.