.

Pages

Friday, January 10, 2020

அமா டிராவல்ஸ் நிறுவனர் எம்.ஏ ஹாஜா முகைதீன் (84) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜன.10
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த ஹாஜி ஹசன் குத்தூஸ்  அவர்களின் மகனும், மர்ஹூம் செ.மு அப்துல் ரஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி சேக் தம்பி, மர்ஹூம் முகமது அமீன் ஆகியோரின் சகோதரரும், ஹனீப் முகமது, ஃபாஜல் முகமது ஆகியோரின் தகப்பனாரும், எம்.எஸ் முகைதீன், நசீர் அகமது, மர்ஹூம் அப்துல் ஹக்கீம், ஷாஜஹான் ஆகியோரின் மாமனாரும், அமா டிராவல்ஸ் நிறுவனருமாகிய எம்.ஏ ஹாஜா முகைதீன் (வயது 84) அவர்கள் இன்று காலை சம்சுல் இஸ்லாம் சங்கம் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (10-01-2020) இரவு 9.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

14 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜாவூன்

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜாவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜாவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه ، وَعافِهِ وَاعْفُ عَنْـه ، وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـهُ بِالْمـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدْ ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ ، وَأَبْـدِلْهُ داراً خَـيْراً مِنْ دارِه ، وَأَهْلاً خَـيْراً مِنْ أَهْلِـه ، وَزَوْجَـاً خَـيْراً مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة ، وَأَعِـذْهُ مِنْ عَذابِ القَـبْر وَعَذابِ النّـار

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்

    ReplyDelete
  8. எனது தகப்பனாருடன் என்றும் அன்புடன் தங்கள் இருந்ததுதான் என்னால் மறக்கமுடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன்...எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு நல்லடியாகளுடன் சேர்க்கப் பட துவா செய்வோம் ஆமீன்.....!

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. 6:14 PM
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி راجي عون * அன்னாருக்கு " ஜன்னத்துல்" ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கம் கிடைத்து ஈருளக வாழ்க்கையிலும் வெற்றி கிடைக்க வல்ல நாயன் நல்லருள் புரிவானாக ஆமீன் !

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.