அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி எம்.கே.வி முகமது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.கே.வி முகமது சம்சுதீன் அவர்களின் மருமகளும், எம்.எஸ் அகமது அன்சாரி அவர்களின் மனைவியும், ஹாஜி எம். நூருல் அமீன், ஹாஜி எம். முகமது பாக்கர், ஹாஜி எம்.பசீர் அகமது ஆகியோரின் சகோதரியும், பேராசரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் அவர்களின் மைத்துனியும், ஏ.ரியாஸ் அகமது அவர்களின் தாயாரும், ஷிகாபுதீன் அவர்களின் மாமியாருமாகிய வஜிஹா அம்மாள் (வயது 57) அவர்கள் அவர்கள் இன்று சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-05-2020) மாலை 5 மணியளவில் சென்னை புரசைவாக்கம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDelete