.

Pages

Sunday, May 17, 2020

அதிராம்பட்டினத்தில் கீதா (70) அவர்கள் காலமானார்!

அதிரை நியூஸ்: மே.17
அதிராம்பட்டினம், பெருமாள் கோவில் அர்ச்சகர் விஜய ராகவன் ஐய்யங்கார் மனைவி கீதா (வயது 70) அவர்கள் இன்று அதிகாலை கோயம்புத்தூரில் காலமானார். அன்னாரது, உடல் ஆம்புலன்ஸ் மூலம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டு பின்னர், இறுதி சடங்கு நிகழ்ச்சி அதிராம்பட்டினத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.