அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி நிஜாம் மட்டன் ஸ்டாலில் ரூ.600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து அதிராம்பட்டினம் நிஜாம் மட்டன் ஸ்டால் கே. ராஜிக் முகமது கூறியது;
'ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி இன்று (29-05-2020) வெள்ளிக்கிழமை முதல் ரூ.600 க்கு விற்கப்படுகிறது. எங்களது விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் சலுகை விலையில் ஆட்டு இறைச்சி வழங்கப்படும். அதனடிப்படையில் தற்போது ரூ.100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை விற்பனை எங்களிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்' என்றார்.
மக்களிடம் பணப்புழக்கம் குறையும் போது தானாக விளையும் குறையும்..... பழைய விலைக்கு கீழே வரும்..
ReplyDelete