அதிராம்பட்டினம், மே. 20
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்தவர் ஜெ.ஜெ சாகுல் ஹமீது (வயது 52) சமூக ஆர்வலரான இவர் திமுக அதிராம்பட்டினம் பேரூர் அவைத்தலைவராக பொறுப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இதையடுத்து, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் கல்லீரல் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கல்லீரல் செயலிழந்து இருப்பதாகவும், உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். அதன் பேரில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சென்னை குரோம்பேட்டை டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையத்தின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இவரது உறவினர் ஒருவர் கல்லீரல் உறுப்பை தானமாக அளிக்க முன்வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவக்குழுவினர் இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியை திரட்ட இயலாததால் நம்மின் உதவியை நாடி உள்ளனர்.
எனவே, இவரது சிகிச்சைக்கு உதவ எண்ணுவோர் நேரடியாக அவரது சகோதரரிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள அவரது சகோதரருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மூலமாகவோ அல்லது இஸ்லாமிய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
வங்கி கணக்கின் விவரம்:
Account Name: NOORUL HILMI
Bank Name: HDFC BANCK
A/C : 50100287076563
IFSC : HDFC 0002820
இவரது சகோதரரின் வேண்டுகோள் (ஆங்கிலத்தில்)...
Dear family's and friends and people helpers
My self Noorul Hilmi
JJ. Shahul Hameed
Admited in
Rela institute and medical center
Crompet, Chennai
Home address
52/B, beach Street
Beach Street ,
Adirampattinam- 614791
Tamilnadu
India
Patient Son / Jasim Ahamed , Noorul Abideen
Noorul Hilmi
Patient own brother
Contact : 9585967599
My own brother had liver disease and he had very sick last 3 month finally doctors adviced to us my brother need liver transplant immediately with 1 week for this covid 19 situation we cant arrange amounts for surgery
We suffering collecting donations funds for my brother liver transplant
I hope our family's and friends and people helpers to help us donations for my brother liver transplant next week please donate as much you can you can save one person with his family
I wish your support very soon
Thanking your
You best regards

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
91 9585967599

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.