.

Pages

Monday, May 18, 2020

அதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதி தடுப்புகள் அகற்றம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே.18
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக,அதிராம்பட்டினம் சேர்மன் வாடி, இந்தியன் வங்கி, சால்ட் லேன் ஆகிய பகுதிகளில் கடந்த 16.4.2020 அன்று முதல், அடைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் ஆகியோர் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில், பேரூராட்சி பணியாளர்களால் இன்று திங்கட்கிழமை காலை அகற்றப்பட்டன.

கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, கடந்த 16.4.2020 அன்று முதல் மூடப்பட்டு இருந்த, அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி நாளை (19-05-2020) செவ்வாய்க்கிழமை காலை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.