அதிராம்பட்டினம், மே 21
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் சார்பில், பெண் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (21-05-2020) வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பொறுப்புக்குழு தலைவர் நெய்னா முகமது தலைமை வகித்தார். இதில், வாழ்வாதார உதவியாக அதிராம்பட்டினம் நெசவுத்தெருவைச் சேர்ந்த பெண் பயனாளி ஒருவருக்கு கிரைண்டர் இயந்திரமும், பிலால் நகரைச் சேர்ந்த பெண் பயனாளி ஒருவருக்கு தையல் இயந்திரம் மற்றும் நாற்காலி இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், அவ்வமைப்பின், அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அகமது மற்றும் சேக் நசுருதீன், நியாஸ் அகமது, பீர் முகமது உள்பட தமுமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.