அதிராம்பட்டினம், தட்டாரத்தெருவை சேர்ந்த மர்ஹும் எஸ்.எம்.எஸ் சேகு தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி மஜ்பா எம்.ஏ ஜபருல்லாகான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எம் சுல்தான் அப்துல் காதர், எஸ்.எம் அப்துல் பர்கத், மர்ஹூம் எஸ்.எம் அப்துல் ரவூப் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அஜ்மல்கான், ஹாஜி நிஹ்மத்துல்லா ஆகியோரின் மாமியாரும்,
ஜம்ரூத் முகமது, வழக்குரைஞர் ஹாஜி ஜெஸிம் முகமது, மர்ஹூம் முகமது ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா முகமது மரியம் (வயது 80) அவர்கள் இன்று சென்னை தம்பு செட்டித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-05-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.Ĺ
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDelete