.

Pages

Tuesday, May 12, 2020

ரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல் மருத்துவமனை மருத்துவ ஆலோசனை நேரம் மாற்றி அமைப்பு!

டாக்டர் M.H. பஜ்லுர் ரஹ்மான் B.D.S. M.C.I.P 
அதிராம்பட்டினம், மே.12
ரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல் மருத்துவமனை மருத்துவ ஆலோசனை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெரு, புதுப்பள்ளி அருகில் இயங்கி வருகிறது ஆயிஷா பல் மருத்துவமனை. இங்கு பிரபல பல் பொதுநல மருத்துவரும், பல் வேர் சிகிச்சை, செராமிக் செயற்கை பல், டென்டல் இம்ப்ளான்ட் மைய நிபுணருமாகிய டாக்டர் M.H. பஜ்லுர் ரஹ்மான் B.D.S. M.C.I.P அவர்கள் பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை, சிகிச்சை அளித்து வருகிறார்..

இந்நிலையில், புனிதமிகு ரமலான் மாதத்தில் மட்டும் ஆயிஷா பல் மருத்துவமனையின் ஆலோசனை நேரம் வாரந்தோறும் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும்...

மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மருத்துவமனை இயங்கும் எனவும், வெள்ளிக்கிழமை காலை விடுமுறை எனவும் மருத்துவர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பல் மருத்துவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுக்க விரும்பும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
9500192734

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.