![]() |
கோப்புபடம் |
தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று வியாழக்கிழமை காலை வெளியானது. இதில், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மொத்தம் 82 பேர் தேர்வு எழுதினர். இதில், 81 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 81 பேர் தேர்வு எழுதினர். இதில் 80பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
அதேபோல் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 148 பேர் தேர்வு எழுதினார்கள். இதில்,141 பேர் தேர்ச்சி பெற்று, பள்ளி 95 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது.
Congratulations
ReplyDeleteசந்தோசமான செய்தி
ReplyDelete