.

Pages

Friday, July 17, 2020

மரண அறிவிப்பு ~ முர்ஷிதா (வயது 30)

அதிரை நியூஸ்: ஜூலை 17
அதிராம்பட்டினம், கிட்டங்கித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி சி.ந.அப்துல் சமது, மர்ஹூம் மு.மு.க மீராசாகிப் ஆகியோரின் பேத்தியும், ஹாஜி, ஹாபிஸ் முகமது இக்பால் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மீ.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகளும், ஏ.ஜெ அப்துல் கரீம் அவர்களின் மனைவியுமான முர்ஷிதா (வயது 30) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (17-07-2020) மாலை தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா! இந்த அடியாரின் பாவங்கலை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! 

    எதை அவன் எடுத்தானோ, அதுவும் எதை அவன் கொடுத்தானோ அதுவும் அல்லாஹ்வுக்கே சொந்தம். ஒவ்வொரு பொருளும் அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது! எனவே நாம் பொறுமையை மேற்கொண்டு அதற்க்கான (மறுமை) கூலியை எதிர்பார்த்திருப்போம்!. 

    அல்லாஹ் தங்களுக்கு மகத்தான கூலி வழங்கட்டுமாக! அழகிய ஆறுதலை அளிக்கட்டுமாக! மரணித்தவருக்கு மன்னிப்பை வழங்குவானாக!.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  6. Inna lillahi wa inna ilaihii rajioon

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.