அதிராம்பட்டினம், ஜூலை 27
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், கடற்கரைத்தெரு பகுதியில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக கடற்கரைத்தெரு ஜமாத் செயலாளர் பி.எம்.எஸ் முகமது அமீன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் மீ. ஜெஹபர் சாதிக், அக்கட்சியைச் சேர்ந்த மொய்னூதீன், ராஜிக், சைபுதீன், மர்சூக், இப்ராஹீம், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அகமது அலி, நசீம், ராவுத்தர் ஆகியோர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.