அதிராம்பட்டினம், ஜூலை 16
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், தமுமுக, மமக சார்பில், பிலால் நகரில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று (16-07-2020) வியாழக்கிழமை காலை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அ.சாதிக் பாட்சா தலைமை வகித்தார். நிகழ்வில், சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை முகத்தாடை சீரமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை மைய பல் மருத்துவர் டாக்டர் பா.பாரதி கலந்துகொண்டு தொடங்கி வைத்து, கரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்வில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர். மேலும், முகக்கவசம் மற்றும் கைகளில் அணியும் பாதுகாப்பு உறை ஆகியவற்றை இலவசமாக வழங்கினர்.
நிகழ்வில், தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.செய்யது புஹாரி, செயலாளர் நியாஸ் முகமது, துணைத்தலைவர் எம்.நெய்னா முகமது, துணைச்செயலாளர்கள் அகமது அஸ்லம், அஸ்ரப் அலி, பொருளார் முகமது யூசுப், மமக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, துணைச்செயலாளர் அஸ்லம், பீர் முகமது மற்றும் தமுமுக, மமக மாவட்ட, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், பிலால் நகர் கிளைத் தலைவர் எம்.இம்ரான் மற்றும் பிலால் நகர் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அவ்வமைப்பினர் பிலால் நகர் கிழக்கு கடற்கரைச்சாலை கொடிக்கம்பத்தில் தமுமுக கொடி ஏற்றி வைத்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.