அதிரை நியூஸ்: ஜூலை 23
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கொரோனா சிகிச்சை, பாதுகாப்பு மற்றும் நோய்த்தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்திட ஏதுவாக ஐந்து இடங்களில் சிகிச்சை, பாதுகாப்பு மற்றும் நோய்த்தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவு, வல்லம் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையம், பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையம், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கொரோனா நோய்த்தடுப்பு மையம், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கொரோனா நோய்த்தடுப்பு மையம் ஆகிய இடங்களில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவின் பொறுப்பு அலுவலர் டாக்டர் செல்வம் அவர்களை 9443866578 என்ற எண்ணிலும், தொடர்பு அலுவலர் கஜேந்திரன் அவர்களை 9894041181 என்ற எண்ணிலும், வல்லம் குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மையத்தின் பொறுப்பு அலுவலர் பழனியப்பா அவர்களை 9965742313 என்ற எண்ணிலும், தொடர்பு அலுவலர் கஜேந்திரன் அவர்களை 9894041181 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை மற்றும் பாதுகாப்பு மையத்தின் பொறுப்பு அலுவலர் திருமதி.தரணிகா அவர்களை 9445000636 என்ற எண்ணிலும், தொடர்பு அலுவலர் கஜேந்திரன் அவர்களை 9894041181 என்ற எண்ணிலும், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கொரோனா நோய்த்தடுப்பு மையத்தின் பொறுப்பு அலுவலர் ராமலிங்கம் அவர்களை 9865391257 என்ற எண்ணிலும், தொடர்பு அலுவலர் ராஜேஸ்வரி அவர்களை 6381969917 என்ற எண்ணிலும், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கொரோனா நோய்த்தடுப்பு மையத்தின் பொறுப்பு அலுவலர் செல்வி.செல்வம் அவர்களை 9443888613 என்ற எண்ணிலும், தொடர்பு அலுவலர் ராஜேஸ்வரி அவர்களை 6381969917 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.