![]() |
சாதனை மாணவி இஃப்ரத் தனது தந்தை கலீலுர் ரஹ்மான் |
'சிறந்த டாக்டராகி பொதுமக்களுக்கு சேவையாற்றுவது எனது லட்சியம்' என்றார் அமீரகத்தில் CBSE +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அதிரை மாணவி இஃப்ரத் கலீலுர் ரஹ்மான்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலீலுர் ரஹ்மான். இவர் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் இஃப்ரத். துபையில் உள்ள Our Own English High School ல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவில், 500 க்கு 475 மதிப்பெண்கள் பெற்று 95 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுகளில் 100 க்கு தலா 95 மதிப்பெண்ணும், பயாலஜி பாடத்தில் 100 க்கு 99 மதிப்பெண்ணும், ஹோம் சயின்ஸ் பாடத்தில் 100 க்கு 97 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவிலும், ஐக்கிய அரபு அமீரக கல்வி நிலையங்கள் அளவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை குறித்து மாணவி இஃப்ரத் கலீலுர் ரஹ்மான் கூறியது (வீடியோ இணைப்பு)
மாஷா அல்லாஹ்.. வாழ்த்துகள்..💐 இவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்திப்போம்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteMashallah......congratulations
ReplyDeleteMaasha Allah... May Almighty Allah fulfill her wish of becoming doctor and serve the society... My both sons studied in Dubai and now studying Medicine...as per their wish..
ReplyDeleteமாஷாஅல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்.. வாழ்த்துகள்..💐 இவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்திப்போம்.
ReplyDeleteMasha Allah
ReplyDelete