.

Pages

Wednesday, July 22, 2020

அதிராம்பட்டினத்தில் இக்லாஸ் இளைஞர் மன்றம் சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 22
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டிணம் புதுத்தெரு இக்லாஸ் இளைஞர் மன்றம் சார்பில், பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்வில், இஹ்லாஸ் இளைஞர் மன்றத் தலைவர் சமீர் அகமது, செயலாளர் அசாருதீன், பொருளாளர் முபீத் அகமது மற்றும் மன்ற ஆலோசகர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அதிராம்பட்டினம் பழைய அஞ்சலக அலுவலக சாலை, புதுத்தெரு மார்க்கெட் ரோடு ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் மற்றும் கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பரப்புரை வழங்கினர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.