அதிராம்பட்டினம், ஜூலை 16
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு, செக்கடி மேடு (நடைமேடை), செக்கடி மேடு ( ஜம் ஜம் உணவகம் அருகில்), சிஎம்பி லேன் மெடிக்கல் அருகில், சிஎம்பி லேன் ஹனீப் பள்ளிவாசல், ரேசன் கடை அருகில்), நடுத்தெரு ஹம்ஜா கடை அருகில், மரைக்கா பள்ளிவாசல் முக்கம், வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளிவாசல் அருகில், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல் அருகில், ஏ.ஜெ பள்ளிவாசல் அருகில், சுரைக்கா கொல்லை உமர் பள்ளிவாசல் அருகில் ஆகிய 9 இடங்களில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் நேரில் சென்று வழங்கினர்.
இதில், சில பயனாளிகள் கப சூரக் குடிநீரை அருந்திவிட்டு, தங்களது குடும்பத்தினருக்கு ப்ளாஸ்கில் வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். இதில், மொத்தம் 2500 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

இதேபோல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு கப சூரக் குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.