அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த அகமது கபீர் லெப்பை ஆலிம் அவர்களின் மகளும், ஜெஹபர் சாதிக் அவர்களின் சகோதரியும், மவ்லவி ஏ.ஜெ முகமது அஸ்லம் அவர்களின் மாமியாருமாகிய ஜம்ஜமா (வயது 50) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (20-07-2020) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete