அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் செய்யது முகமது புஹாரி அவர்களின் மகளும், ஹாஜி எம்.எஸ்.எம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், எம்.எஸ்.எம் முகமது யூசுப் அவர்களின் மனைவியும், சுகைப், சபிப் ஆகியோரின் தாயாரும், சாஜித், முகமது சாலிகு ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஷஃபியா அம்மாள் (வயது 59) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-08-2020) மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண். (அண்ணாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோம்)
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete