.

Pages

Thursday, September 24, 2020

அதிராம்பட்டினத்தில் ஏ.நடராஜன் தேவர் (75) காலமானார்!

அதிரை நியூஸ்: செப்.24 
அதிராம்பட்டினம், கரையூர்தெருவைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகத் தேவர் அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் கிருஷ்ணா ஸ்டுடியோ & வீடியோஸ் உரிமையாளர் ஏ.என் கண்ணன், ஏ.என் முத்துகுமாரசாமி, ஏ.என் கார்த்திக் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஏ.நடராஜன் தேவர் (வயது 75) அவர்கள் இன்று காலமானார்.

அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நாளை (25-09-2020) காலை 10 மணியளவில் நடைபெறும்.

தொடர்புக்கு: 94431 16823

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.