கும்பகோணம், செப்.06
தஞ்சை மாவட்டம் ஆவணியாபுரத்தில் அல் உலமா அறக்கட்டளை சார்பில் ஆர்சானிக் ஆல்பம் 30சி ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கப்பட்டது
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ஆர்சானிக் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மாத்திரைகள் ஆவணியாபுரம் எம்.ஏ சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, நாட்டாமை எம்.ஜெஹபர் அலி தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத்தலைவர் எச்.முகமது நூருல் சித்திக், ஜெ.எம்.கே அரபிக்கல்லூரி நிர்வாகிகள், பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆவணியாபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 800 குடும்பங்கள் மாத்திரைகளை பெற்று பயனடைந்தனர். இந்நிகழ்வை, அல் உலமா அறக்கட்டளை நிர்வாகிகள் அ. ஜபருல்லாஹ் மன்பயீ, உ. அகமது மன்பயீ, ஷ. முகமது தல்ஹா மிஸ்பாஹி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.