TIYA இஃப்தார் அழைப்பிதழ்
அன்பிற்கினிய மேலத்தெரு சொந்தங்களுக்கு அமீரக TIYA வின்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடையீர்:
எதிர்வரும் ஆகஸ்ட் 02.08.2013 வெள்ளிக்கிழமை மாலை TIYAவின்
சார்பாக முதலாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம் நமது முஹல்லா சகோதரர்கள் அனைவரும் இன் நிகழச்சிக்கு தவறாது கலந்து கொள்ளவும். குடும்பத்தினருடன் இருக்க கூடிய நமது முஹல்லா சகோதரர்கள் தவறாது கலந்து கொள்ளவும்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்துள்ளோம்.இன் நிகழ்ச்சிக்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.
இடம் : ஹம்ரியா பார்க் பழைய மஜிது மெடிக்கல் சென்டர் எதிரிலுள்ள எப்கோ பெட்ரோல் பங்க் பின்பிறம்.
தொடர்பு : 055 2829759, 050 3558025, 055 9803935, 050
7914780
அன்புடன் TIYA
நிர்வாகிகள்- அமீரகம்
ஜஜாக்கு முள்ளாகுல்
ஹைர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.