.

Pages

Sunday, July 13, 2014

துபாயில் நடைபெரும் TIYA வின் இஃப்தார் விருந்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

TIYA வின் சார்பில் 2 ம் ஆண்டாக துபாயில் நடத்த இருக்கிற இஃப்தார் விருந்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அதன் நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

3 comments:

  1. TIYA நிர்வாகிகளுக்கு

    மஸ்ஜிது மெடிக்கல் அல்ல அதன் பெயர் மாஜிது ஃபார்மஸி என்று திருத்தி வெளியிடுக! மேலும் சென்ற வருடம் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்ட அதே இடம் என்று அடிக்குறிப்பில் இருந்தால் இன்னும் இலகுவாக புரிந்து கொள்ள இயலும்.

    ReplyDelete

  2. Ahamed Mohideen நம்முல் இரக்கமிருந்தால் நம்மால் முடிந்த உதவியான துஃவா செய்யோம்.
    நம்முல் நோன்பு திரக்க எத்தனையோ பள்ளிகளிலும், அரபுக்கூடாரங்களிலும் உணவு தேவைக்கு அதிகமாக பரிமாரப்படுகிறது அதை நாம் உண்போம்,
    இந்த ஆடம்பரத்திர்க்காக நாம் செலவு செய்யும் பணத்தை அங்கு யூதா கொடுங்கோரர்களால் கொல்லப்படும் நம் சொந்தங்களுக்கு செலவிடுவோம்.இந்த ரமலான் மாதம் மட்டும் இதை தவிர்ப்போம், ஏனென்றால் இப்போ நடப்பது ஒரு மகா யுத்தம்,... சமுதாய அழிப்பு,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.