.

Pages

Tuesday, November 11, 2014

உலகின் அதிசயமாக மீன் துடுப்பு போல் பிறந்த குழந்தை ! [ படம் இணைப்பு ]

எகிப்து நாட்டின் தென் பகுதியில் கெனா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழே உள்ள பகுதி மீன் துடுப்பு போல் காட்சியளித்தது. மருத்துவத்துறையில் இவற்றை அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக குழந்தை பிறந்த ஒரு சில மணி நேரம் கழித்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் யஹ்யா அஹமது தரப்பில் கூறப்படுவதாவது, குழந்தையின் இரண்டு கைகளை தவிர உடலின் மேற்பகுதி சாதரணமாக பிறக்கும் குழந்தைகளை போல் இருந்தது. குழந்தையின் கீழ்பகுதி மீன் துடுப்பு போல் காணப்பட்டது. மரபணுவில் ஏற்பட்ட மாற்றம், கர்ப்ப காலத்தில் பின்பற்றப்படும் தவறான உணவு பழக்க வழக்கம் போன்றவற்றால் இதுபோல் குறைபாடுடன் குழந்தை பிறக்கிறது.

தொகுப்பு : அதிரை நியூஸ்
Source : al wafd daily news

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.