.

Pages

Monday, November 10, 2014

தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை !

அநாதை என்று இறந்த பிறகும் கைவிடப்படும் நபர்களை கணக்கில் கொண்டு, அநாதை மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இறந்த பிறகு அடக்கத்துக்கு இலவச அமரர் ஊர்தி சேவையை துவக்கியிருக்கிறது தமிழக அரசு. இனி நீங்கள் 155377 என்ற எண்ணுக்கு போன் செய்தால் 24 மணிநேர இலவச அமரர் ஊர்தி சேவை கிடைக்கும். இதனை அனைவருக்கும் பகிருங்கள்.

1 comment:

  1. கவ்ரவத்தை பார்க்கும் நம் மக்கள் இதை பயன்படுத்துவார்களா? கட்டணம் செலுத்த தேவையில்லையாம் ஆனா கொடுத்தான் தான் வருவார்கள். தமிழ் நாடு அரசின் செயல் பாடு இதில் தான் பயணிக்கிறது என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.