இதன் கெளரவத் தலைவராக தமுமுக - மமக அதிரை நகர தலைவர் ஏஆர் சாதிக் பாட்சா பொறுப்பு வகிக்கிறார். ஏனைய பொறுப்பாளர்களாக அந்தந்த பகுதியின் ஆட்டோ ஓட்டுனர்கள் - உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
Monday, November 10, 2014
அதிரையில் மனிதநேய ஆட்டோ ஓட்டுனர்கள் - உரிமையாளர்கள் தொழிற்சங்கம் துவக்கம் !
இதன் கெளரவத் தலைவராக தமுமுக - மமக அதிரை நகர தலைவர் ஏஆர் சாதிக் பாட்சா பொறுப்பு வகிக்கிறார். ஏனைய பொறுப்பாளர்களாக அந்தந்த பகுதியின் ஆட்டோ ஓட்டுனர்கள் - உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




Alhamdhullillah nalla visayam... Nam oor makkalin avasarathuku payanpaadaaha venum... Iravu nerangalil.. Avasarathirku.. Avasiyam othulaipu kodukanum.. Iravu neram endraal 12 maniku meal avsara theavaikaha..... Mukiyam Hospital sondhakaaravangaluku saamathil mudiyama poitaal... Vafath hayaath etc...
ReplyDeleteஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கத்தானே செய்யும். அப்படியிருக்க ஒரு அமைப்பைச் சார்ந்து ஒரு சங்கம் அவசியமா?
ReplyDeleteஆட்டோக்களில் பலதரப்பினரும் செல்வார்கள். அங்கே அமைப்பை உள் நுழைப்பது அதில் பயணிக்கும் பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா?
இந்த சங்கத்தினால் என்ன பலன்?
மற்ற ஆட்டோக்களில் வாங்கும் கட்டணங்களை விட குறைவாக வாங்குவார்களா?
அவசர மருத்துவ தேவைகளுக்கு இலவசமாக வருவார்களா?
மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது இந்த சங்கத்தினால் உண்டா?
அப்படி இருந்தாலும் அமைப்பு சாரா சங்கமே சிறந்தது.
இது இன்னும் பல அமைப்புகளைச் சார்ந்து பல ஆட்டோ சங்கங்களை ஏற்படுத்த வழி வகுக்கப்பட்டுவிடும். மேலும் பிளவுபட்டுள்ள சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்தும் செயல் இது.