.

Pages

Saturday, November 1, 2014

தண்ணீ புல்லா ஏறிடிச்சீங்க, இப்போ மெதுவா மெதுவா இறங்குதுங்க [ படங்கள் இணைப்பு ]

வடகிழக்கு பருவம் ஆரம்பிப்பதற்கு முன்பு, காட்டுக் குளத்தை ஒட்டி இந்த ஆழ்துளை கிணறு அதிரை குடிநீர் பயன்பாட்டிற்காக போடப்பட்டதாகும். பம்பிங் அறையின் அடித்தளத்தை சாலையின் மட்டத்திற்கு உயர்த்தி மீதம் உள்ள குகைபோல் காட்சியளித்த கீழ் அடித்தளத்துக்கு குளத்து மண்ணை போட்டு மூடி விட்டனர்.

தற்போது வடகிழக்கு பருவம் ஆரம்பித்த நிலையில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகின்றது, நமதூர் பேரூர் நிர்வாகம் முயற்சி, இதன் விளைவாக சி.எம்.பி வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருக்கிறது.

அதிரையில் உள்ள எல்லாக் குளங்களும் நிரம்பனும் என்ற நோக்கத்தோடு இந்த காட்டுக் குளமும் நிரம்பி விட்டது.

காட்டு குளத்துள்ளே தண்ணீ புல்லா ஏறிடிச்சீங்க,
பம்பிங் அறையின் அடியில் இட்ட  மண் மெதுவா மெதுவா இறங்குதுங்க.

மீதி, இதில் உள்ள  புகைப்படங்ககளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.





குறிப்பு:-
குளத்தின் நீர்மட்டம் சாலையை தொடும் அளவுக்கு வந்து விட்டது, அருகில் சிறார்களுக்கான மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடம், மேலும் இதனருகில் குடியிருப்பு வீடுகளும் உள்ளன சிறார்கள் புழங்கும் இடமாகவும் இருக்கின்றது. ஆகவே, பொதுமக்களும், இவ்வழியே செல்லும் மக்களும், இப்பகுதியில் குடியிருப்பவர்களும் மிகுந்த கவனத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.

1 comment:

  1. மக்கள் கவனமாக செல்லவேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.