கோட்டைப்பட்டினத்தை சேர்ந்தவர் நவாஸ் [ வயது 51 ] சவூதி நாட்டில் பணி புரிந்து வருகிறார். ஆண்டு விடுமுறையில் தாயகம் திரும்ப முடிவு செய்தார். இதற்காக கடந்த [ 30-10-2014 ] அன்று சவூதி நாட்டிலிருந்து கொழும்பு வழியாக ஏர் லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் திருச்சிக்கு பயணமானார். விமானம் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்நிலையில் அவரது மனைவிக்கு கொழும்பிலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. இதில் இவரது கணவர் இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இதையடுத்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் நவாஸின் உடல் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின் கோட்டைபட்டினம் பெரிய பள்ளி வாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnaa lillahi wa innaa hilaihi raajivoon
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteமான் ஷேக்
Human Rights
Adirampattinam-614701
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteReply