.

Pages

Tuesday, November 4, 2014

அதிரை பைத்துல்மாலின் அக்டோபர் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...                             தேதி: 31/10/2014

மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் அக்டோபர், 2014
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 13 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
5,200.00
2
தரகர் தெரு- 6 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2,400.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4,400.00
4
புதுத்தெரு- 22  நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
8,800.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4,800.00
6
கீழத்தெரு- 8 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
3,200.00
7
நடுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4,000.00
8
பெரியநெசவுத்தெரு- 10 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
4,000.00
9
சின்னநெசவுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2,800.00
10
புதுமனைத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2,000.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1,200.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
2,000.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1,600.00
14
C.M.P லைன்- 3 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
1,200.00
15
பழஞ்செட்டித் தெரு- 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
16
வெற்றிலைக்காரத் தெரு- 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
17
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
400.00
18
புதுஆலடித்தெரு- 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
19
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
20
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
400.00
21
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
400.00
22
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
400.00
23
மண்ணப்பங்குளம் - 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
24
சாயக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
25
திலகர் தெரு  - 2 நபர்கள் தலா ரூ.400 வீதம் மொத்தம்
800.00
26
சுப்ரமணிய கோயில் தெரு- நபர் ஒருவருக்கு
400.00
27
சால்ட் லைன் - நபர் ஒருவருக்கு
400.00
28
ஆறுமுககிட்டங்கி தெரு - நபர் ஒருவருக்கு
400.00
29
மேட்டுத்தெருநபர் ஒருவருக்கு
400.00
30
வண்டிப்பேட்டைநபர் ஒருவருக்கு
400.00

மொத்தம் 140 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்        
56,000.00


வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
எண்
விபரம்
தொகை
1
மேலத்தெரு ஒரு நபருக்கு
20,000.00
2
பழஞ்செட்டித்தெரு 2 நபர்களுக்கு
35,000.00
3
சால்ட்லைன் ஒரு நபருக்கு
20,000.00
4
சின்னநெசவுதெரு 3 நபர்களுக்கு
60,000.00
5
சேதுரோடு ஒரு நபருக்கு
20,000.00
6
செக்கடித்தெரு 2 நபர்களுக்கு
40,000.00
7
புதுத்தெரு 2 நபர்களுக்கு
40,000.00
8
ஹாஜா நகர் ஒரு நபருக்கு
17,000.00
9
நடுத்தெரு 5 நபர்களுக்கு
98,000.00
10
ஆஸ்பத்திரிதெரு ஒரு நபருக்கு
20,000.00
11
அம்பேத்கார் நகர் ஒரு நபருக்கு
20,000.00
12
கடற்கரைத்தெரு ஒரு நபருக்கு
20,000.00
13
புது ஆலடித்தெரு ஒரு நபருக்கு
10,000.00
14
சுரைக்காய் கொல்லை ஒரு நபருக்கு
12,000.00

மொத்தம் 23 நபர்களுக்கு ரூபாய்
4,32,000.00

திரும்பி வந்த நகைக்கடன் தொகை
எண்
விபரம்
தொகை
1
மன்னப்பங்குளம் ஒரு நபரிடமிருந்து
20,000.00
2
நடுத்தெரு 3 நபர்களிடமிருந்து
33,000.00
3
புதுமனைத்தெரு 3 நபர்களிடமிருந்து
47,000.00
4
அம்பேத்கார் நகர் 2 நபர்களிடமிருந்து
30,000.00
5
ஆஸ்பத்திரித்தெரு 3 நபர்களிடமிருந்து
37,000.00
6
பழஞ்செட்டித்தெரு 4 நபர்களிடமிருந்து
10,000.00
7
M.S.M.நகர் ஒரு நபரிடமிருந்து
5,000.00
8
கடற்கரைத்தெரு 7 நபர்களிடமிருந்து
16,000.00
9
சின்னநெசவுதெரு 2 நபர்களிடமிருந்து
8,500.00
10
பெரியநெசவுதெரு ஒரு நபரிடமிருந்து
1,000.00
11
வாய்கால் தெரு 2 நபர்களிடமிருந்து
12,000.00
12
காலியார்தெரு ஒரு நபரிடமிருந்து
15,000.00
13
..சி.தெரு ஒரு நபரிடமிருந்து
20,000.00
14
புதுத்தெரு ஒரு நபரிடமிருந்து
2,000.00
15
C.M.P.லைன் ஒரு நபரிடமிருந்து
20,000.00

மொத்தம் 33 நபர்களிடமிருந்து ரூபாய்
2,76,500.00

சிறு தொழில்  கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம்  3 நபர்களுக்கு
18,500.00

சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம்  4 நபர்களிடமிருந்து
3,200.00

சிறப்பு நலத்திட்ட கடன் (சினா தானா)வரவு
விபரம்
தொகை
மொத்தம்  ஒரு நபரிடமிருந்து
200.00

சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபரிடமிருந்து
600.00

ஜகாத் வரவு
விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபரிடமிருந்து
5,000.00

ஆட்டுத் தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம் ஒரு நபரிடமிருந்து
250.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை 
வரவு
3,700.00
செலவு
1,400.00

மம்மிபாக்ஸ் கணக்கு
விபரம்
தொகை  
மொத்தம் ஒரு நபரிடமிருந்து
1,500.00

திருமண உதவி
விபரம்
தொகை 
மொத்தம் 2 நபர்களுக்கு
4,000.00

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
வைத்திய செலவிற்காக ஒரு நபருக்கு
300.00
நிதியுதவி ஒரு நபருக்கு
5,000.00
                      மொத்தம் 3 நபர்களுக்கு மொத்த ரூபாய்
5,600.00

பொது செலவுகள்
விபரம்
தொகை
 பொது செலவு
250.00

அலுவலக செலவுகள்
விபரம்
தொகை
மின்சாதனச் செலவு
60.00
டெலிபோன் & இன்டர்நெட்
1,067.00
போஸ்டேஜ் & கொரியர்
400.00
ஸ்டேஷனரி செலவு
184.00
நியூஸ் பேப்பர்
130.00
மொத்தம்
1,841.00

சம்பளம் பட்டுவாடா
விபரம்
தொகை
கணினி இயக்குனர்
4,000.00
கணக்காளர்
5,500.00
துப்புரவு தொழிலாளி
300.00
மொத்தம் 3 நபருக்கு
9,800.00

ABM வனிக வளாகம் ஆஸ்பத்திரிதெரு கட்டிட வாடகை வரவு
விபரம்
தொகை 
Future now computer center 2 மாத வாடகை
8,000.00


மாதந்திரக்கூட்டம்                                                            தேதி : 31-10-2014                                                                                                 
நிகழ்ச்சி நிரல்                                                                        நேரம்: இரவு 6:30                                                                                                     இடம்: பைத்துல்மால்

கிரா அத்                           :- ஹாஜி. ஜனாப் A.S.அகமது ஜலீல்  {துணைச்செயலாளர் }
தலைமை                           :- ஹாஜி. ஜனாப் S.K.M.ஹாஜா முகைதீன் { துணைத் தலைவர் }
வரவேற்புரை                :- ஹாஜி. ஜனாப் N.சிபகத்துல்லா { பொருளாளர் }
மாத அறிக்கை வாசித்தல்       :- ஹாஜி. ஜனாப் S.A.அப்துல் ஹமீது { செயலாளர் }
நன்றியுரை                   :- ஹாஜி. ஜனாப் H.முகமது இபுராஹிம் { துணைப் பொருளாளர் }

விவாதப் பொருள்:-  
1.   குர்பானித்திட்டம் சம்மந்தமாக
2.   கல்விக்கு கடன் கொடுப்பது சம்மந்தமாக
3.   பைத்துல்மால் மாடி வாடகைக்கு கொடுப்பது சம்மந்தமாக

தீர்மானம்

1. இந்த வருடம் குர்பானிகான நிகரலாபம் ரூபாய் 4,45,484/= மேலும் தோல்களுக்கான தொகை இன்னும் வரவில்லை.

2. தொழில் பயிற்சி நடத்துவதற்கு மேல் மாடி வாடகைக்கு விடுவது சம்மந்தமாக நிர்வாகிகள் கூடி முடிவு எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

3. தஞ்சை பரிசுத்தம் பொறியியல் கல்லூரியில் பயிலும்  நம்மூரைச் சார்ந்த  மாணவருக்கு பஸ் போக்குவரத்து செலவுக்காக ரூ 2000/= செலுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

4. அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் ஹாஜி. S.சர்புதீன் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 
இப்படிக்கு,
                                   அதிரை பைத்துல்மால் நிர்வாகம்



1 comment:

  1. நகைக்கடனுக்கு ஜாமின் போடுபவர்களிடம் பெறவேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.