.

Pages

Sunday, November 23, 2014

ஜிகே வாசனுடன் அதிரை ஆதரவாளர்கள் சந்திப்பு ! [ படங்கள் இணைப்பு ]

கும்பகோணத்தில் மாநில சிறுபான்மை பிரிவு ஆலோசனை கூட்டம் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜி கே வாசனின் அதிரை ஆதரவாளர்கள் எம்எம்எஸ் அப்துல் கரீம், எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் நிஜார் அஹமது உள்ளிட்ட எம்எம்எஸ் குடும்பத்தினர் மற்றும் அதிரை மைதீன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக ஜி கே வாசனின் ஆதரவாளர்கள் அதிரையிலிருந்து ஐந்து வாகனங்களில் கும்பகோணத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

2 comments:

  1. வாசன் தமிழகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்த போறார், இன்னமும் கட்சிக்கு பேரு வைக்கல அதற்குள் தலைமை தாங்கனுமுன்னு கனவு வேற, தமிழகத்தில் யாரு கட்சி ஆரம்பித்தாலும் அதில் சிறுபான்மைனர் பிரிவு நம்மவர்களே ஆரம்பித்து விடுவார்கள், நமக்குன்னு ஒரு தாய் கட்சி இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள், பிரித்து வைத்து ஆண்டவர்களே நம்ம அரசியல் வியாதிகள்!! பிஜேபி ல் உள்ள ஒவ்வொருத்தவனும் RSS ல் வந்தவர்கள் என்று சொல்லி பெருமை படுகின்றான் நாம்...... கூஜா தூக்குவது என்னைக்கு நிற்பாட்டுபோரான்களோ...??

    ReplyDelete
  2. //நமக்குன்னு ஒரு தாய் கட்சி இருந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள், //

    தாயைக் கண்டுக் கொள்ளாதது வேதனையே. பலக் கிளைவெடித்து ஒற்றுமை என்னும் கயிறைத் தேடுகிறார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.