.

Pages

Friday, January 9, 2015

அதிரையில் நிகழ்ந்த வாகன விபத்தில் பள்ளி மாணவர் பரிதாப பலி!

அதிரையில் இன்று மாலை பட்டுக்கோட்டை சாலை மின்சார வாரிய அலுவலக அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிரை புதுத்தெருவை சேர்ந்தவர் முகைதீன். இவரது மகன் ஹனீப் ( வயது 17 ) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இவரது நண்பர்கள் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த இப்ராஹீம் ( வயது 16 ), ஹாஜா நகரை சேர்ந்த அசீல் அஹமது ( வயது 15 ). இவர்கள் மூன்று பேரும் வாகன உதிரிபாகங்கள் வாங்குவதற்காக இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை பயணமானார்கள். வாகனம் மின்சார வாரியம் அருகே வந்த போது சாலையின் குறுக்கே திடீரென புகுந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் பயணமான மற்ற இரண்டு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஹனீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த உடல் அதிரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.

23 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    ....என்னுடைய அன்பு சகோதரர் சூட்டு முஹைதீன் அவர்கள் இளைய மகன் ஹனீப் அவர்கள் விபத்தில் மரணமடைந்த செய்தி என்னையும் எனது குடும்பத்தாரையும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
    இவர் எனது வீட்டின் அருகே இன்று பேசி விளையாடிக்கொண்டு இருந்தவர் .
    யா அல்லாஹ் அன்னாருக்கு சுவர்க்கத்தை நசீபாக்கு..யா ரஹ்மானே .

    ReplyDelete
    Replies
    1. பாவம் அரியாத வாலிபனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை நசிபாக்க துஅ செய்வோம்.....

      Delete
  2. சிறு பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் வாகனம் ஒன்றை வாங்கி குடுக்கும் அதிரையரின் செயலில் கன்டிக்கத்தக்கது

    ReplyDelete
  3. அதிறையின் இளைய தளைமுறை தொடர் வாகனவிபத்திள் இறப்பது .. மனதுக்கு மிகவும் கவளையாகவுள்ளது.,
    இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  4. Inna lilahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  9. பெற்றோர்களுக்கு தாங்க முடியாத வேதனை இந்த விபத்து. ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை.

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  14. inna ilaihi vaa inna ilaihi rajoon

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்

    ReplyDelete
  18. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  19. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  21. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.