அதிரை புதுத்தெருவை சேர்ந்தவர் முகைதீன். இவரது மகன் ஹனீப் ( வயது 17 ) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இவரது நண்பர்கள் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த இப்ராஹீம் ( வயது 16 ), ஹாஜா நகரை சேர்ந்த அசீல் அஹமது ( வயது 15 ). இவர்கள் மூன்று பேரும் வாகன உதிரிபாகங்கள் வாங்குவதற்காக இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை பயணமானார்கள். வாகனம் மின்சார வாரியம் அருகே வந்த போது சாலையின் குறுக்கே திடீரென புகுந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வாகனத்தில் பயணமான மற்ற இரண்டு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஹனீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த உடல் அதிரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete....என்னுடைய அன்பு சகோதரர் சூட்டு முஹைதீன் அவர்கள் இளைய மகன் ஹனீப் அவர்கள் விபத்தில் மரணமடைந்த செய்தி என்னையும் எனது குடும்பத்தாரையும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
இவர் எனது வீட்டின் அருகே இன்று பேசி விளையாடிக்கொண்டு இருந்தவர் .
யா அல்லாஹ் அன்னாருக்கு சுவர்க்கத்தை நசீபாக்கு..யா ரஹ்மானே .
பாவம் அரியாத வாலிபனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை நசிபாக்க துஅ செய்வோம்.....
Deleteசிறு பள்ளி மாணவர்களுக்கு எல்லாம் வாகனம் ஒன்றை வாங்கி குடுக்கும் அதிரையரின் செயலில் கன்டிக்கத்தக்கது
ReplyDeleteஅதிறையின் இளைய தளைமுறை தொடர் வாகனவிபத்திள் இறப்பது .. மனதுக்கு மிகவும் கவளையாகவுள்ளது.,
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
Inna lilahi va inna ilaihi rajivoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteபெற்றோர்களுக்கு தாங்க முடியாத வேதனை இந்த விபத்து. ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
inna ilaihi vaa inna ilaihi rajoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்
ReplyDeleteInnaa lillaahi wa innaa ilaihi rajioon!
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete