இன்று மருத்துவர்களால் மேற்கொண்ட பிரத பரிசோதனைக்கு பிறகு உடல் உறவினர்களிடம் இன்று பகல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜனாஸாவை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.
முன்னதாக அரசு மருத்துவமணையில் உறவினர்கள் - பொதுமக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.



இன்னாலில்லாஹி வ
ReplyDeleteஇன்னாஇலைஹி ராஜிவூன்
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பயணம் ஒரு அதாபு நோக்கம்முள்ள பயணத்திற்கு தான் முக்கியத்துவம் தரவேண்டும் (speed always kill) முவ்வர் இரு சக்கர வாகனங்களில்பயணம் செய்வதை தவிர்க்க பெற்றோர்கள் அறிவருத்த வேண்டும்.
ReplyDeleteபிஸ்மில்லா ஹிற்றஹ்மான் னிற்றஹீம்
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். 2:156.
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் மஹ்பிஃற்றாஹ் பாவமன்னிப்பிர்க்கும்,
கபருடை வேதனையில்லிருந்தும் பாதுகாப்பிர்க்கும் மறுமையின் சுவனவாழ்விற்க்காகவும் அல்லாஹ்விடம் இறஞ்சிகன்றேன்.
S P பக்கீர் முஹம்மது அதிரை.
விபத்து நடந்தால் ஒரு கணம் யோசிக்கிறோம் பிறகு வழக்கம் போல் எவ்வித படிப்பினை இன்றி தொடர்கிறோம். போக்குவரத்து சாலைகள் எவ்வளவு தான் மேம்படுத்தப்பட்டாலும் நாம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பின்பற்றி தான் வேண்டும். டீ குடிக்கவும், குளிக்கவும் நம் மக்கள் பைக் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். விபத்து இல்லா அதிரையாக மாற்ற நாம் விதிமுறைகளை கடைபிடிப்போமாக.- இன்ஷா அல்லாஹ்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னா இலை ஹிராஜி ஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னா இலை ஹிராஜி ஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDelete